இது ஒரு பதிவுனு கருதி நீங்க கீழே படிச்சீங்கனா....என் பாராட்டுக்கள் !! என்ன தான் கருணாநிதி வீட்டு மாடாக இருந்தாலும் அது :அம்மா: என்று தான் கத்தும் !
என்ன தான் DMK மீட்டிங்காக இருந்தாலும்..அங்க கூட்டம் ' JJ 'னு தான் வரும்.. இதான் அரசியல்....
தேள் கொட்டினா வலிக்கும்... பாம்பு கொட்டினா வலிக்கும்... முடி கொட்டினா வலிக்குமா ?
நாய்க்கு 4 கால் இருக்கலாம். ஆன அது ஒரு " மிஸ்டு" கால் கூட பண்ண முடியாது......!
திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில் தான் பேச முடியும் !
என்ன தான் உன் தலை சுத்தினாலும், உன் முதுகை நீ பார்க்க முடியுமா ?
மீன் பிடிக்கிறவன மீனவன்னு சொல்லலாம். நாய் பிடிக்கிறவன நாயவன்ன்னு சொல்ல முடியுமா ??
என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் , அவன துப்பாக்கி உள்ள போட முடியது.....