February 11, 2005

INDO CARIBBEANS

நான் அமெரிக்கா வந்த பின்பு இங்கு நான் இந்திய வம்சாவழியினரை சந்திதது என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இவர்கள் பெரும்பாலும் 18ம் நூற்றாண்டில் தென் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியாவின் கயானா, ட்ரினிடாட் ,சுரினாம் போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.இவர்களில் மதராசி எனப்படும் தமிழ் மக்களும் உள்ளனர். மேலும் விபரங்களுக்கு EAST INDIAN INDENTURESHIP மற்றும்
EAST INDIANS

No comments:

Blog Archive