நம்மூரு அரசியல்வாதிகள் அன்னை தமிழை காக்க போராட்டம் நடத்துகின்றனர். எப்படி ???
தமிழில் சினிமா படங்களின் பெயர் வைக்க வேணுமாம்.
போங்கடா போங்க....போயி செர்மனி நாட்டு பல்கலைகளில் மூடப்படும் தமிழ் இருக்கைகளை காப்பாத்துங்க....
http://www.tamilnation.org/literature/IITSclosure.htm
http://www.uni-koeln.de/phil-fak/indologie/
Vanakkam to all Tamil Language Lovers,
PLEASE EXPRESS YOUR PROTEST AND SOLIDARITY TO RETAIN TAMIL CHAIRS AT UNIVERSITY OF COLOGNE, GERMANY AT rektor@uni-koeln.de.
மிக்க நன்றி
1 comment:
Germans had a Tamil department for a long time, while no university outside TN has one lecturer atleast!
XOXOXO
Post a Comment