February 08, 2007

அடேங்கப்பா.....!!



SAYS :

Sorry for the interruption

This is only my introduction

During the cross examination

You will see the action cum direction

I will do with perfection

In the name of witness you are playing with imitation

Thats my conception ...

No,Thats your assumption

Don't get emotion and irritation

you wait and see me for the action !!!!!!!!!!!!!!


..................................................................


SAYS :



இந்தா புடி

அப்புறமா படி

படிச்சுட்டு கண்ணீர் வடி

.........

Daddyயும் புடிக்காது

தாடியும் புடிக்காது

தாடி
வச்சவன்களையும்
புடிக்காது

.........

After all சின்ன பையன் முருகன்

அப்பனுக்கே சொன்னான் பாடம்

இந்த சின்ன பையன்

அப்பனுக்காக செய்ய கூடாதா வாதம்.

......



பேசறது நான் பேச வைக்கறது அவரு

நடிக்கறது நான் நடிக்க வைக்கறது அவரு

நிக்கறது நான் நிக்க வைக்கறது அவரு

நட போடறது நான் நட போட வைக்கறது அவரு

அவருனா நீங்க கேட்கலாம் அது யாருனு

சொல்லாமலே தெரியும் அது TRனு


..............................






.................
நேத்து சய்ந்தரம் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா ஒரே போர் அடிச்சுச்சு .அதனால இந்த படம் பாக்கலாம்னு முடிவு பண்ணினேன் . படம் மட்டும் பார்த்தா போதுமா ? அப்படியே MS WORDல நோட்ஸ் எடுத்து உங்களையும் குஜால் பண்றேன்...

இன்னா வர்ட்டா !!

3 comments:

Jeevan said...

Thoranthu paarthean Adengappa….
Eluthunathu yaaru namba Adengappa!

Eluthirukurar TR stlyela pa
Padichi paarthean serippu thangal pa! :)

Lumbergh-in-training said...

dandanakka, eh danakunaka...

Syam said...

andha padam paartha appuramum ivalo themba irukeengala...neenga veeran thaan :-)

Blog Archive