July 27, 2005

நம்பிக்கை !!

மதிப்பிற்குரிய திரு.நாராயணன் அவர்களே...

இங்கே என் எண்ணங்களை தங்கள் கவிதைப் போட்டிக்கு சமர்பிக்கின்றேன்.

நன்றி
............................................
என் இரு நண்பர்களின் கதை கவிதையாக....

பணமா?? பாசமா ?? - -1

டாலரை நம்பினான் மகன்
மகனை நம்பினர் பெற்றோர்
காலம் கரைந்தது

மகன் பெற்றோரை மறந்து துறந்து
குடியேறினான் அமெரிக்காவில்
பெற்றோர் மகனை துறந்து தவித்து
குடியேறினர் முதியோர் இல்லத்தில்....
...................................................
பணமா?? பாசமா ?? - -2

சுக கனவுகளுடன் அமெரிக்கா
பயணமானான் நண்பன்
காலம் கரைந்தது

வேலையில் தன்னை இழந்தான்
நிம்மதி இழந்தான் அன்பை இழந்தான்
வெறுமையை உணர்ந்தான் முடிவெடுத்தான்
தாயகம் சொர்க்கம் என நம்பினான்
மீண்டும் இந்தியா பயணமானான்.....

12 comments:

Ganesh said...

Adengappa !!
super, nalla kavithai idhu nidarsanam!!

The Doodler said...

Adeeeeeeeeeengggappa! Kalakkareenga...:)

pk said...

Wish my tamil reading skills were good:(. Anyway good luck.

saranyan r said...

and I wish to be that second friend of yours :) good one

Anonymous said...

Adengappa...Kalakitinga..ongalku than 50$ gift....
KSP

Narayanan Venkitu said...

Kavidhai is super..but exceeds 8 lines.!

Can you please cut it down to 8 lines if possible..!

Sorry...but rules --- Rule.!

expertdabbler said...

hm.

super kavidhai in terms of content.
but edhugai monai ellam podanumey?
or maybe i am missing out something.

ulagathile periya pudhir N=N+1 theory.

"innum oru varusham. adutha
varusham poidalaam."

by the time they come back. India is not the India they imagine and they are hooked to US more than they think.
adhu innoru periya sogam.
i dont want to put off so many NRIs:)

.:: ROSH ::. said...

hey i'd like to read a tanglish version of this...cld u pls post?

ioiio said...

Kalakkareengappaaaa

monu said...

sooper
was nice!

Robbie said...

hey adengappa!
didnt know you were tring tring, I am blogrolling you sir, superb blog site, I liked all your kavidhais!

வெங்கி / Venki said...

Hmmm, engal vasam inmore kavingar. Valzha valarga. Irandu kavithaikallumea arumai. Valthukkal.

Blog Archive