June 18, 2006

!!

இது ஒரு பதிவுனு கருதி நீங்க கீழே படிச்சீங்கனா....என் பாராட்டுக்கள் !!

என்ன தான் கருணாநிதி வீட்டு மாடாக இருந்தாலும் அது :அம்மா: என்று தான் கத்தும் !

என்ன தான் DMK மீட்டிங்காக இருந்தாலும்..அங்க கூட்டம் ' JJ 'னு தான் வரும்.. இதான் அரசியல்....

தேள் கொட்டினா வலிக்கும்... பாம்பு கொட்டினா வலிக்கும்... முடி கொட்டினா வலிக்குமா ?


நாய்க்கு 4 கால் இருக்கலாம். ஆன அது ஒரு " மிஸ்டு" கால் கூட பண்ண முடியாது......!

திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில் தான் பேச முடியும் !

என்ன தான் உன் தலை சுத்தினாலும், உன் முதுகை நீ பார்க்க முடியுமா ?


மீன் பிடிக்கிறவன மீனவன்னு சொல்லலாம். நாய் பிடிக்கிறவன நாயவன்ன்னு சொல்ல முடியுமா ??

என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் , அவன துப்பாக்கி உள்ள போட முடியது.....

8 comments:

Syam said...

enna prabhu...sun tv effect theriuthu....switch ah potta fan suthum fan ah potta switch suthumaa :-)

ashok said...

thaanga mudiyala :(

யாத்ரீகன் said...

Last one sooper :-))

Raju said...

konnutteenga ponga... kalakkals..

Jeevan said...

puthiya thathuvangal 2006! very funny.

Anonymous said...

Nalla vellai nai pudikiravana nayakan-nu sollalama-nu kaekaliyae.
Idhu padhivu illaina `kadi'dham-nu thaan sollanum.

Narayanan Venkitu said...

LOL:-).
Fantastic.!! Liked the Thiruvalluvar and the last one.!!

Unknown said...

adadada thaanga mudiyalai idhellam