September 27, 2008

Mr.V vs Mr.V





//இப்ப சொல்றேன் கேட்டுக்குங்க... கட்சி ஆரம்பிக்கிறேனோ இல்லையோ... அவர் தேர்தலில் எங்கே போட்டியிட்டாலும் அங்கே அவருக்கு நான்தான் சரியான எதிர் போட்டி. பார்த்துப்புடுவம்ணே! மக்கள் செல்வாக்கு யாருக்கு ஜாஸ்தினு பார்த்துப்புடுவம். கலைத் துறையே போதும்னு இருக்கிறவனைத் தேவையில்லாம சீண்டி அரசியலுக்கு இழுக்குறாங்க.

(வேறு திசையில் வெறித்துப் பார்த்து, குரலை ஏகத்துக்கும் உயர்த்தி) ஏதோ உங்க பின்னாடி கொஞ்சம் கூட்டம் வருதுன்னா இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் செய்வீங்களா! உங்க படத்துக்கு ஹீரோயின் கால்ஷீட் தரலைன்னா, அவங்களையும் இப்படித்தான் ஆள்வெச்சு அடிப்பீங்களா! வர்றேன் எலெக்ஷன் கிரவுண்டுக்கு. நான் சுயேச்சை வேட்பாளரா, எல்லா கட்சி ஆதரவோடும் நின்னு... யாருன்னு காட்டறேன்............... வடிவேலு..... //


POLITICS = PUBLIC SERVICE IS A MISNOMER ! TO CONTEST IN AN ELECTION TO SQUARE OFF PERSONAL VENGEANCE IS TOTALLY UNWELCOME !

GOD SAVE PEOPLE OF TAMIL NADU !